10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம்.


10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம்.
1.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு
2. பட்டய படிப்பு (டிப்ளோமா)
3. சான்றிதழ் படிப்பு (ITI)

Tamil Actor vivek started his dream project called “Green Kalam”.





Tamil Actor vivek started his dream project called “Green Kalam”. Vivek, Cell Murugan, Youth Exnora President Abdul Gani and American Eye Care Centre Dr.D.P.Prakash planted a first sapling of the Green Kalam Project at American Eye Care Centre Valasaravakkam Chennai.  The project envisages planting of around 10 lakh saplings in Tamil Nadu.

'Green Kalam' was lanched by Actor Vivek

'Green Kalam' , a mega environment friently initiative where in a mega 10,000 sapling being planted in and around Valsaravakkam, K K Nagar, Virugambakkam and Arumbakkam, was lanched by Actor Vivek, at an event recently The project is is an initiative by American eyecare center in association with ExNora International.



THANKING YOU VERY MUCH FOR ACTER VIVEK ANNAA....
BY 
MUKKULATHORMEDIA,
TIRUNELVELI


தமிழ்த் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா

பாரதிராஜா (Bharathiraja)


ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர். தேனி-அல்லிநகரம் எனும் ஊரைச் சேர்ந்த இவர் அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ் திரைப்படங்களை வெளிப்புற படப்பிடிப்புப் பகுதிகளுக்கு கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர். பெரும்பாலும் நாட்டுப்புறக் கதைகளை உணர்வுப் பூர்வமாகப் படம் பிடிப்பவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்தவர். ராதிகாரேவதிரேகாரஞ்சிதாராதா போன்ற பலகதா நாயகிகளை அறிமுகம் செய்தவர். சில படங்களில் நடித்தும் உள்ளார்.



Indian film actor Vivek

Vivekananthan 
(Tamilவிவேக்; born 19 November 1961) is an Indian film actor and comedian. He has won four Filmfare Best Comedian Awards for his performances in RunSaamyPerazhagan and Sivaji, respectively. In April 2009, Vivek received the Padma Shri award by the Government of India for his contribution to the arts.[1] He was introduced to filmdom by renowned director K. Balachander



Singamuthu

Singamuthu is Famous Tamil Comedy Actor. Vadivelu and Singamuthu had acted together in many films and scenes involving both the comedians are a huge hit among the masses.





Arun Pandian

Arun Pandian 


(Tamilஅருண் பாண்டியன்) is an Indian film actordirectorproducer and politician. He began his career as an actor with the critically acclaimed film Oomai Vizhigal (1986). After retiring from acting, he took over the post as a chief producer for the London-based, Ayngaran International, a film production and distribution company.
 He became a Member of Legislative Assembly in 2011 after contesting in the Tamil Nadu legislative assembly election as a Desiya Murpokku Dravida Kazhagam candidate for the constituency of Peravurani.

Karunaas

Karunaas 

(Tamil: கருணாஸ்; born 21 February 1970 as Karunanidhi) is a Tamil comedic film actor in the Tamil film industry. He has acted with many prominent actors and starred in successful films. Appearing mostly in supporting roles and providing comical relief, he also played lead roles in Dindigul Sarathy and Ambasamudram Ambani. Apart from acting, Karunas is known as a musician and singer as well.

S. J. Surya

S. Justin Selvaraj (Tamil: எஸ். ஜஸ்டின் செல்வராஜ்) is an Indian film directorwriteractor, and producer in Kollywood, the Tamil film industry. His screen name is S. J. Surya.



After his schooling in the little village of his birth, Vasudevanallur near Tenkasi, he took a B.Sc. degree in physics at the Loyola College,

திரைப்பட நடிகர் சிவாஜி கணேசன்


சிவாஜி கணேசன் (Sivaji Ganesan) (அக்டோபர் 11927 - ஜூலை 212001) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். விழுப்புரம்சின்னையாப்பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர். இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

Indian actor R. Muthuraman

R. Muthuraman (1929–1982) was an Indian actor who has performed in Tamil language films.[1] He was a leading actor during the 60's and 70's and was fondly called Navarasa Thilakam. He has paired with all the leading heroines of his time and acted in over a hundred films. Muthuraman's son Karthik Muthuraman is also a Tamil actor and politician. He died while shooting for a film

நடிகர் முத்துராமன்


முத்துராமன் 
காலஞ்சென்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். நடிகர் கார்த்திக் இவரது மகன் ஆவார். இவர் 1960-1970களில் முண்ணனி நடிகராக இருந்தார். நவரச திலகம்எனவும் அழைக்கப் பட்டார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Thangam Thennarasu (Tamil: தங்கம் தென்னரசு)



Thangam Thennarasu (Tamilதங்கம் தென்னரசு) (born 3 June 1966) is an 

தமிழச்சி தங்கபாண்டியன்,tamilachi thanga pandian

தக்கலை: 2007-08ம் ஆண்டுக்கான சிறந்த கவிதை நூல்களுக்கான ஏலாதி இலக்கிய விருது, கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் கனடா கவிஞர் இளங்கோ ஆகியோரின் நூல்களுக்கு கிடைத்ததது.

M.R,Karthik


Thevar-magan-movie-review


Actors: Sivaji Ganesan, Kamal Haasan, Revathy, Gouthami, Nasser
Direction: Bharathan
Cinematography: P.C.Sriram
Music: Ilayaraja
Language: Tamil

தேவர் மகன் திரைப்பட கதை

தேவர் மகன் (1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இந்தியத் தேசிய திரைப்பட விருதினை 1993 ஆம் ஆண்டு பெற்ற இத்திரைப்படம் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திரைப்பட வெற்றியினை அடுத்து இந்தியில் விரசாத் என்ற திரைப்படப் பெயரில் மறுதயாரிப்பு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Subhas Chandra Bose


Born: January 23, 1897

சுபாஷ் சந்திர போஸ்


நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose,சனவரி 231897 - ஆகத்து 18 1945) இந்திய சுதந்திரப்

பசும்பொன் தேசியக் கழக நிறுவனத்தலைவர் திரு வெள்ளைச்சாமித்தேவர்



பசும்பொன் தேசியக் கழக நிறுவனத்தலைவர் திரு வெள்ளைச்சாமித்தேவர் இன்று காலை திருநெல்வேலியில் மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போது மாரடைப்பால் மரணம்.உடல் அவரது சொந்த ஊரான கமுதி அருகே புளிச்சி குளத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Ads

Ads