மறத்தமிழர் சேனை

தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தேவர்களுக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே மறத்தமிழர் சேனையாகும்.
இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், போராட்டங்களும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது மறத்தமிழர் சேனை.

நீங்களும் இணைந்து செயல்பட....
புதுமலர் பிரபாகரன் -99421 33644, 99521 33644, 76676 90100 அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்
 

No comments:

Post a Comment

Ads

Ads