காமராஜரை தேவர் வசை பாடினார் என்று சிலர் விமர்சனம் செய்கின்றனர் ...

காமராஜரை தேவர் வசை பாடினார் என்று சிலர் விமர்சனம் செய்கின்றனர் ...
அந்த காலத்தில் காமராஜர்,தேவர்,அண்ணா,கலைஞர் .

பெரியார்,ராஜாஜி எல்லாரும் ஒருவரை ஒருவர் வசை பாடிக்கொண்டிருந்தவர்கள் தான்.அவர்கள் எல்லாரும் 
அப்போது அரசியல் தலைவர்கள்.ஒருவரை ஒருவர் எதிர்த்து 
அரசியல் நடத்திக்கொண்டிருந்தனர்.ஜாதிபெயர் சொல்லி திட்டிக்கொள்வது சர்வசாதாரணம்.குல்லூக பட்டர் என 
ராஜாஜியை திமுகவினர் திட்டியது ஜாதி வசை இல்லையா.???காமராஜரை கறுப்பு காக்கா என்றும்,ரஷ்யாவில் சின்ன வீடு வைத்துள்ளார் என்றும் அவர் வீட்டுக்கு எதிரே போஸ்டர் ஒட்டினர் திமுகவினர். இது வசை இல்லையா ???
காமராஜரை அப்போது காமராஜ நாடார் என்றுதான் மக்களும் ,அரசியல் தலைவர்களும் அழைத்தனர்..ஆனால் தேவர் அய்யாவை மட்டும் குறை சொல்வது ஏன் ???..
.காமராஜரை "நாடார் நாட்டை ஆளார்" என்றால் அது ஜாதி வசையா>...???
கறுப்பையா மூப்பனாரை "மூப்பனார் ஊழல் செய்தார்,மூப்பனார் முதல்வராகவே முடியாது" என்று பெயர் சொல்லி திட்டாத அரசியல் தலைவரே கிடையாது.அதெல்லாம் மூப்பனாரை திட்டியதா அல்லது அவர் சாதியை திட்டியதா>>?????
தேவர் அய்யா இம்மானுவேல் சேகரனை கொலை செய்தார் என்று குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டு அவர் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டுவிட்டார்.அதற்குபின்னும் இவர்கள் அவர்தான் கொலை செய்தார்,தூண்டி விட்டார் என தாம் தூம் என குதித்தால்
என்ன அர்த்தம் ..????.
அது அன்று காமராஜரால் நடத்தப்பட்ட
அரசியல் சதி .. கோர்ட் மீது நம்பிக்கை இல்லை என்றால் அப்புறம் ஜனநாயக நாட்டில் பேச ஒன்றுமில்லை...இவர்களிடம் இருக்கும் ஆதாரங்களை தொகுத்து மீண்டும் வழக்கு போட்டுக் கொள்ள வேண்டியது தானே ???..
எதை வேண்டுமானாலும் யாரைப்பற்றி வேண்டுமானாலும் பேசிக்கொள்ளுங்கள்...ஒரு மகாத்துமாவை , ஏழைகளுக்காக
போராடிய போராளியை ,தேசிய தலைவரை ,சுதந்திர போராளியை,
மனிதனாக பிறந்த தெய்வத்தை இப்படி ஜாதிய வட்டத்தில் அடைத்து ,அவரை கெட்டவராக ,ஜாதி வெறியராக மாற்ற முயலும்
துரோகிகளே ..நீங்கள் நினைப்பது என்றும் நடவாது ..
எம் தெய்வத்தின் புகழ் என்றும் அழியாது ..
இப்படி பொய்யாய் அவதூறு பேசும் உங்களுக்காக
அந்த தெய்வம் வாழ்ந்ததை நினைக்கும்போது மிகவும்
வருத்தமாக உள்ளது ..

No comments:

Post a Comment

Ads

Ads