யார் இந்த இசக்கிராஜா..?


2012 -உலக சாம்பியன் KICKBOXING-ல் வெண்கல பதக்கம் வென்றவர்
உலக அளவில் KICKBOXING-ல் பதக்கம் வென்ற முதல் தமிழர் மற்றம் முக்குலத்து சமூகத்தை சேர்ந்தவர்
தொடர்ந்து 5 வருடங்கள் தேசிய அளவிலான KICKBOXING போட்டியில் பதக்கம் வென்றவர்
புதியதலைமுறை ஓட்டுமூலமாக விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் வழங்குகிறது..அதன் அடிப்படையில் கீழ் கண்ட இனையமுகவரியில் ஓட்டளிக்கவும்:
"தமிழன் விருதுகள் 2013" என்பதை கிளிக் செய்து ஓட்டளிக்கவும்
மேலும் SMS மூலமாகவும் ஓட்டு அளிக்கலாம் விபரம் கீழே
PT 5 ESAKKIRAJA என TYPE செய்து 56161 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்
--- வீரத்தந்தை நேதாஜி அறக்கட்டளை

1 comment:

  1. இசக்கிராஜாவுக்கு என் ஆழ் மனதின் வாழ்த்துகள்.

    அன்புடன்

    எல்.தருமன்
    18. பட்டி.

    ReplyDelete

Ads

Ads