உலகின் மூத்த குடி தமிழ்க்குடி... தமிழ்க்குடியிலே மூத்த குடி நம் மறக் குடி, தேவர்க்குடி. மொத்த இந்தியாவும் வெள்ளையனைப் பார்த்து அஞ்சி
ஓடி, அடங்கிக்கிடந்த அந்தக் காலகட்டத்திலேயே, அவனை எதிர்த்து அடிக்க
நேதாஜி சுபாஷ் சந்திர போஸுடன் சேர்ந்து வீச்சருவாளும் வேல்கம்பும் தூக்கிக்கொண்டு, "வெற்றிவேல்...! வீரவேல்...!" என்று முழக்கமிட்டு வெள்ளையனை ஓட ஓட விரட்டியடித்த வீரப்பரம்பரை நாம். இன்று உலகமே போற்றிப் புகழும் வண்ணம் வானுயர்ந்து நிற்கும் அந்த தஞ்சைப் பெரியகோயிலை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கட்டி, நாட்டுக்குச்