MUKKULATHOR MEDIA


வாருங்கள் சொந்தங்களே.. பழைய வரலாறை படிபோம்.. புதிய வரலாறை படைப்போம்..


M.subash chandra bose

Tirunelveli

CONTACT:7092383773
EMAIL: subasraja52@gmail.com


குறிக்கோள்:

வேலை வாய்ப்பு..
கணினி வழியாக உலக அறிவு..

கமல்:
நடக்கற காட்டுமிராண்டித்தனத்தை வீரம்னு நெனைச்சுகிட்டு`இருக்கறது முட்டாள்தனம்.

சிவாஜி: 
இந்த காட்டுமிராண்டிப்பய கூட்டத்துல உங்கப்பனும் ஒருத்தந்தாங்குறத மறந்துறாத..

கமல்: 
அப்படி பாத்தா நானும்தான்யா ஒருத்தன். ஆனா அதை நெனச்சு பெருமைப்பட முடியல. இருநூறு வருஷம் பின்தங்கியிருக்கற இந்த கிராமத்துல நான் படிச்ச படிப்பை எல்லாம் வேஸ்ட் ஆக்க விரும்பலைய்யா.

சிவாஜி: 
இருநூறு வருஷம் பின் தங்கிதான் போயிட்டோம் ஒத்துக்கறேன். ரெண்டாயிரம் வருஷமா வேல்கம்பையும் அறுவாளையும் தூக்கிக்கிட்டு வெற்றிவேல் வீரவேல்னு சுத்திகிட்டு இருந்த பயக. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சண்டைக்கு ஆள் வேணும்னு கேட்டப்போ, ஓடிப்போய் மொத வரிசைல நின்ன பய முக்காவாசிப்பய நம்ம பய தான். திடீர்னு அவன வேல் கம்பை தூக்கிப்போட்டுட்டு விஞ்ஞானம் பேச வாடான்னா எப்படி வருவான்? நீ படிச்சவனாச்சே... கூட்டிகிட்டு வா.. அங்கே கூட்டிகிட்டு வா..

இதெல்லாம் என்ன பெறுமையா ?
நம்ம ஒவ்வொருதரோட கடமை..

Loading TOC. Please wait....



Ads

Ads