1947 ஆகஸ்ட் 15-ம் நாளை அகில இந்திய பார்வர்ட் பிளாக் கொண்டாடுவதில்லை!


"வந்திருக்கும் விடுதலை உண்மையான விடுதலை அல்ல, காங்கிரஸ் வலதுசாரிகளுக்கும் வௌ்ளைக்காரர்களுக்கும் ஏற்ப்பட்ட ஒரு ஒப்பந்த அடிப்படையில் செய்யப்பட்ட ஒரு தன்னக்கட்டு என்று தேவர் உணர்ந்தார்..



அதனாலே தான் 1947 ஆகஸ்ட் 15-ம் நாளை அகில இந்திய பார்வர்ட் பிளாக் கொண்டாடுவதில்லை, அன்று மட்டுமல்ல இன்று வரை இந்தியாவிலேயே ஆகஸ்டு 15 சுதந்திர நாளைக் கொண்டாடாத ஒரே கட்சி அகில இந்திய பார்வர்ட் பிளாக்"

விடயம் இப்படியாக இருக்கும் பட்சத்தில், இவர்கள் விரும்பிய விடுதலை எது??? அதற்காக இவர்களின் தியாகங்கள் எவ்வளவு??? இவர்களின் சுதந்திர வேட்கை எவ்வாறு இருந்திருக்கும்??? தேசத்தின் மீதான பற்று எவ்வளவு உயர்ந்தாக இருந்திருக்கும்???

இவைகளை எல்லாம் அந்த நெருக்கடியான சூழ்நிலைகளிலும் தனி ஒரு மனிதராக வழிநடத்தி வென்றுகாட்டிய எம் பசும்பொன் தேவர் திருமகனார் சாதிய தலைவரா???

தர்மம் வெல்லும்!!!

பகிர்தல்: சிவ குருநாதன் (Siva Gurunathan)

No comments:

Post a Comment