வணக்கம் தேவரினமே
உலகின் மூத்த குடி தமிழ்க்குடி... தமிழ்க்குடியிலே மூத்த குடி நம் மறக் குடி, தேவர்க்குடி. மொத்த இந்தியாவும் வெள்ளையனைப் பார்த்து அஞ்சி


சிறப்பு செய்த மாமன்னர் ராஜராஜ சோழத்தேவரின் வம்சம் நாம். இந்தியாவிலேயே முதலில் வெள்ளையனை எதிர்த்துப் போர்புரிந்த மாவீரன் புலித்தேவனின் வம்சம் நாம். சிவகங்கைச்சீமையை செழிப்படைய ஆட்சி புரிந்த மாமன்னர்கள் மருது பாண்டிய தேவர்களின் வம்சம் நாம். பெண்கள் அமைதியின் மறுவுருவாய் இருந்த அந்த காலத்தில் வெள்ளையனை தன் வீரவாளால் வெட்டி விரட்டிய வீரமங்கை வேலுநாச்சியாரின் வம்சம் நாம். மிகச்சிறந்த வீரன் அழகுமுத்துத் தேவரின் வம்சம் நாம். நாட்டில் பாதியை ஆண்ட மாவீரத்தேவன் வாளுக்கு வேலி அம்பலத்தின் வம்சம் நாம். அந்த முருகப்பெருமானின் மறுவுருவமாய் இந்த பூலோகத்தில் அவதரித்த ஸ்ரீ பசும்பொன் உ.முத்துராமல்ங்கத்தேவரின் வம்சத்தினர் நாம். அத்தேவர் தந்த தேவர் ஐயா மூக்கையாத்தேவரின் வம்சம் நாம். இன்னும் நம் முக்குலத்து முன்னோர் தெய்வங்களை சொல்லப்போனால் எண்ணிலடங்காது...
இத்தகைய சிறப்புமிக்க இனமாகிய நாம் இன்று இருக்கும் நிலைமை...? ஒருபக்கம் அரசாங்கம் விளைவிக்கும் தீங்கு, ஒருபக்கம் நம்மிடம் அடிமையாய் இருந்தவர்கள் "தாழ்த்தப்பட்டோர்" என்ற பாதுகாப்புப் போர்வைக்குள் இருந்துகொண்டு நமக்கு விளைவிக்கும் துரோகம். இன்னோரு பக்கம் நமக்குள்ளேயே பிரிவினை... இவற்றையெல்லாம் களையெடுக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. அதற்காக, என்னால் முடிந்தது, என் கடமை, இந்த இனையதளம். இங்கு நம் இன வீர வரலாறு, நம் ஒற்றுமைக்குத் தேவையான கருத்துக்கள், நம் இன கட்சிகள்/அமைப்புகளின் செயல்பாடுகள்/விழாக்கள், நம் இன பெருமைகள், கடமைகள் உள்ளிட்ட நம் இனத்தைச் சார்ந்த பலவற்றையும் இடம்பெறச்செய்ய விளைகிறேன்... படியுங்கள்... பரப்புங்கள்...
ஒன்றே நம் இனம், அதுவே தேவரினம்…
This comment has been removed by the author.
ReplyDeleteWhat happened the romoved troubleshoot issue or online block
Delete