1980 களில் - சட்டசபையில் மறக்கமுடியாத விவாதம்!

1980 களில் - சட்டசபையில் மறக்கமுடியாத விவாதம்!

ஆண்டித்தேவர்(பார்வர்ட் பிளாக்) :- 

அரிசனங்கள் எங்களோடு மோதல் போக்கை கடைப்பிடிக்கிறார்கள்
அரசாங்கம் தன் காவல்துறையை ஒரு மணி நேரம் விளக்கிக் கொள்ளட்டும்.நாங்களா அவர்களா என பார்த்துவிடுகிறோம் (முதல்வர் எம்.ஜி.ஆர் ஏதும் சொல்லாமல் இருக்கிறார்)

இளையபெருமாள்(தாழ்த்தப்பட்டவர்கள்):-
ஆண்டித்தேவர் இனக்கலவரத்தை தூண்டுகிறார்.தாழ்த்தப்பட்டவர்களை முக்குலத்தோர்கள் மதித்து நடத்துவதில்லை

மொக்கையன் (பார்வர்ட் பிளாக் (சக்கிலிய இனத்தவர்)):-
முதலில் பள்ளர்கள் தங்களுக்கு கீழே உள்ள பறையர்,சக்கிலியர்,புதிரை வண்ணார்களை மதித்து நடக்கட்டும் அதன்பின் மற்றவர்களை மதித்து நடக்க சொல்வோம்! -

என கூறி திரு.மொக்கையன்..சட்டபையில் என் தலைவர் படமில்லை எவனெவனோ படம் இருக்குனு தெம்மாங்கில் ஒரு பாடல் பாட ..அதன்பின்பே சட்டடபையில் எம்.ஜி.ஆர் "திரு.தேவர்" திருயுருவ படத்தை வைத்தார்.

No comments:

Post a Comment

Ads

Ads