பாஞ்சை வீர வாள் என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது



vellaya devan


பாஞ்சை மண்ணே கதறி கொண்டிருகிறது . கோட்டையை முற்றுகை இட்டு விட்டனர் ஆங்கிலேயர்கள் .... தளபதி வெள்ளைய தேவனோ .... என்னை விட்டு விட்டு சென்று விட்டான்
.. இனி கோட்டையை எப்படி காப்பாற்றுவது.... தளபதியை இழந்துதும் என் கைகளை இழந்ததும் ஓன்று தான்..... என்று சிநதனையில் மூழ்கி இருந்த மன்னர் கட்டபொம்மன் நாயக்கருக்கு துரத்தில் ஒரு பெண்ணின் அழு குரல்..... குங்குமம் கருக கண்டேன்..... கோட்டை ஏறிய கண்டேன்.... கொண்டவன் மறைய கண்டேன் , என் உயிர் பிரிய கண்டேன்.... வெள்ளையம்மா...... நீ இப்படி கண்ணிர் விடலாமா.... நாடு போர் களம் கண்டுள்ள போது .... பெண்கள் அழுவது முறையோ...? கேட்டார் கட்டபொம்மர் . மன்னா .... நான் சொல்வது போல் கேளுங்கள் மன்னா .... நீங்கள் இங்கிருந்து சென்று விடுங்கள்.... என்றாள் வெள்ளை யம்மா.. தாயே ,.... என்ன சொல்கிறாய்... மன்னா ... மக்களுக்கு நீங்கள் வேண்டும் மன்னா ... கட்ட பொம்மன் மவ்னமாக சென்று விட்டார்.... வெள்ளையம்மாள் அரண்மனைக்குள் அழைக்க பட்டர்.... அங்கு மாறு வேடத்தில் மன்னரும், ஊமை துரை உம நின்றனர். மன்னர் வெள்ளையம்மாளிடம் ... " வெள்ளையம்மா... இங்கு பார் இது இந்த ராஜாங்கத்தின் ரசிய வாள் அது இனி உன்னிடம் இருப்பது தான் முறை.... இது நான் என் வெள்ளைய தேவனுக்கு கொடுக்க வேண்டியது... இனி உன்னிடமே இருக்க வேண்டும்.... " என்றார் . ஆங்கிலேயர்கள் அரண்மையை முற்றுகி இட தொடங்கினர்... கட்டபொம்மனும் ஊமை துரையும் அங்கிருந்து தப்பித்து சென்றனர்... வாளுடன் வெள்ளையம்மாள் அங்கிருந்து தப்பித்தார்..... ( பாஞ்சை வீர வாள் என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது)

No comments:

Post a Comment

Ads

Ads