ஒவ்வொரு முக்குலத்தானும் படிக்க வேண்டியது..

ஒவ்வொரு முக்குலத்தானும் படிக்க
வேண்டியது... படியுங்கள்...
பரப்புங்கள்...
மருது பாண்டியர்கள்

சிவகங்கை ஆட்சியேற்ற போது ...
(சிவகங்கைச்சீமை
திரைப்படத்திலிருந்து):
வீர மங்கையர்: வாளும் வளமும்
தழைக்கட்டும்... மறவர்
நாடு செழிக்கட்டும்...
தென்பாண்டி மண்டலத்தில்
சிவகங்கையின் பெயர்
நிலைக்கட்டும்...
(மருது பாண்டியர்கள் நெற்றியில்
திலகமிட்டு அவர்களை போற்றி பாடல்
பாடப்படுகிறது)
பாடலில் ஒரு வரி:
யானையை பிடித்து அடக்கியவர்,
ஆறடி வேங்கையை மடக்கியவர், மான
மறவர் எங்கள் மருதுபாண்டியர்...
மான மறவர் எங்கள்
மருதுபாண்டியர்...
பாடல் முடிந்த்தும்…
பெரிய மருது தேவர்: தொட்ட்தோர்
போரிலெல்லாம்
வெற்றியே முடிவாக்கும்
சிவகங்கைப் பெருமக்களே,
கண்களுக்கு வாய்த்த இமைகள் போல்
நாட்டின் காவலுக்கு வாய்த்த
வீர்ர்களே... ஆற்காட்டு நவாபின்
படைகளையும் கும்பினிப்
படைகளையும் அதிர
அடித்து ஆண்டுகள்
நான்காகி விட்டன.
அரசி வேலுநாச்சியாரும
் நம்மை விட்டு பிரிந்து போய்விட
. நாட்டிலே நலம் கொழிக்கவும்
வீடுகளிலே விளக்கெறியவும்
பாடுபடும் உறுதியோடும் மறைந்த
ராணி வேலுநாச்சியாரின
் விருப்பத்தின்
படி இம்மண்டலத்தை நான்
ஏற்றுக்கொண்டேன். உங்கள்
அன்புக்கரங்கள் இன்று போல்
என்றும்
சிவகங்கைக்கு உறுதுணையாக
இருக்கட்டும். ...
சின்ன மருது தேவர் :காளையர்
கோவில் மண்ணிலே தளபதியார்
வீர்ர் முத்துவடுகத்தேவரின்
மீது ஆணை, நம் மண்ணிலே எவருக்கும்
பங்கில்லை. நம்
கோட்டையிலே பறக்கும் ஒரே கொடி,
மறவர் மக்களின் ஒரே கொடி. ..
பொதுமக்கள்: மறவர் அரசர் வாழ்க…!
மறவர் மக்கள் வாழ்க...!
மருதுபாண்டியர்
புகைப்பட்த்தை பயன்படுத்தி “அகமு
டா” என்று உட்பிரிவு தூக்கும்
என் ஆறுயிர் சொந்தங்களே...
ரத்தங்களே... இதில் எந்த
ஒரு இட்த்திலாவது அகமுடையர்
என்ற சொல் பயன்படுத்தப்பட்
டுள்ளதா? அன்றய காலத்தில்
அகமுடைய இனத்தை சேர்ந்த
மக்களை மறவர்
என்றே அழைத்துள்ளனர்.
மருது பாண்டியரையும் “மான மறவர்”
என்றும் “மறவர் அரசர்”
போற்றியுள்ளனர்.
இதிலிருந்து நாம் அறிய
வேண்டியது, கள்ளர் என்ற சொல்
கள்ளரையும் மறவரையும்
அகமுடயரையும் குறிக்கும். மறவர்
என்ற சொல் கள்ளரையும் மறவரையும்
அகமுடயரையும் குறிக்கும்.
அகமுடையர் என்ற சொல் கள்ளரையும்
மறவரையும் அகமுடயரையும்
குறிக்கும். சேர்வை, அம்பலம்
போன்ற பட்டங்களும்
முக்குலத்தோராகிய கள்ளரையும்
மறவரையும்
அகமுடயரையுமே குறிக்கும்.
(ஆதாரம்: ந.மு.வெங்கடசாமி
நாட்டாரின் "கள்ளர் சரித்திரம்"
புத்தகத்திலிருந்து) அனைவரும்
இப்படி எண்ணிவிட்டால்
பிரச்சனையே வராது. தேவர்,
இம்மூன்றும் ஒரே இனம்,
அதை குறிக்கும் பொதுவான சொல்
தேவர் என்பதாகும்.
எனவே சொந்தங்களே, யாரேனும்
ஒருவர் உங்களிடம் "நான்
கள்ளன்டா" என்று கூறினால்
நீங்கள் மறவர்
அல்லது அகமுடையராகவே இருந்தாலும
"வெலக்கென்ன, நானும் கள்ளன்
தான்டா" என்று கர்வத்துடன்
கூறுங்கள். யாரேனும் ஒருவர்
உங்களிடம் "நான் மறவன்டா"
என்று கூறினால் நீங்கள் கள்ளர்
அல்லது அகமுடையராகவே இருந்தாலும
"அப்ப நாங்க மட்டும் யாரு, நானும்
மறவன் தான்டா" என்று பெருமையுடன்
கூறுங்கள். யாரேனும் ஒருவர்
உங்களிடம் "நான் அம்படியன்டா"
என்று கூறினால் நீங்கள் கள்ளர்
அல்லது மறவராகவே இருந்தாலும்
"அப்ப நான் என்ன சக்கிலியனா?,
நானும் அம்படியன் தான்டா"
என்று உரிமையுடன் கூறுங்கள்.
உட்பிரிவு பேசுபவர்கள்
வாயடைத்து போவார்கள்.
"இனத்தோடு இனம் சேர்ந்து வாழாத
வாழ்க்கை பிணத்தோடு சேர்ந்து வாழ
என்று கூறுவார்கள்.
மருது பாண்டியர்கள் வரலாற்றில்
எந்த இடத்திலும்
உட்பிரிவை பெயருக்கு பின்னால்
குறிப்பிடவில்லை.
மூக்கைய்யா தேவரும் பசும்பொன்
தேவரும் புலித்தேவனும் ராஜராஜ
சோழரும் வரலாற்றில்
எந்தவொரு இடத்திலாவது உட்பிரிவை
ார்களா? அனைவரும் தேவர்
என்றே வாழ்ந்துள்ளனர். ஆகவே,
ரத்த சொந்தங்களே, சிந்தியுங்கள்.
பிரிவினை ஒழிப்போம்,
இனத்தினை இணைப்போம். வாழ்க
முக்குலம், வளர்க
முக்குலத்து ஒற்றுமை...
இன பக்தியுடன், உங்களில் ஒருவன்...
கள்ளமறவஅம்படியண்டா..

No comments:

Post a Comment

Ads

Ads