என்ன மாயமோ என்ன மர்மமோ தெரியல. முக்குலத்தோர மையப்படுத்தி வருகிற படம் வெற்றியடைகிறது. அதே இயக்குனர் வேற படம் எடுத்தா தோல்வி அடையுது.
உதாரணமா பருத்திவீரன் என்கிற மாபெரும் வெற்றிப்படத்தைக் கொடுத்த அமீரால அடுத்து சுமாரான வெற்றியைக் கூட பெறமுடியல. களவாணி என்கிற ஹிட் படத்தை கொடுத்த சற்குணம் அடுத்து இயக்கிய படம் தோல்வி. சுப்பிரமணியபுரம் எடுத்த சசிக்குமாரின் அடுத்த படம் ஈசன் தோல்வி. ஆனால் முக்குலத்தோரை மையப்படுத்தி அவர் நடித்த நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன் இப்ப குட்டிப்புலி வரைக்கும் சக்க போடு போடுது.
No comments:
Post a Comment