அரசாட்சி எப்படி இருக்க வேண்டும்?


thevar images mukkulathormedia
அரசாட்சி எப்படி இருக்க வேண்டும்? ஆனால் எப்படி இருக்கிறது! - பசும்பொன் தேவர் தீர்க்கதரிசனம்.



"A Head can administrate, A shoulder can fight, but head and shoulder must combine to rule

புஜபல பராக்கிரமம் உடையவன் சண்டைப் போடலாம்

நன்றாக படித்திருக்கிற முளையுள்ளவன் நிர்வாகியாக நின்று நிர்வாகம் நடத்தலாம்.

அரசாட்சி புரிவதென்றால் இது இரண்டும் கலக்காமல் எக்காலத்திலும் எதுவும் செய்யமுடியாது இது சரித்திரம்!

ஆனால் துரதஷ்டவசமாக இந்த சிரசும் தோள்களும் ஒன்று சேர விடுவதேயில்லை...தற்காலத்திய அரசியல் பேச்சு.. அரசியல் வழக்கம்."

-பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர்

[1957-தமுக்கம்- ஜனநாயக காங்கிரஸ் மாநாட்டின் உரையில் ஒரு பகுதி]

இன்னும் இந்த தேசம் சற்றும் தன்னை மாற்றிக்கொள்ளாமல் தேவர் சொன்ன வீரத்தையும் விவேகத்தையும் கலக்காமல் அப்படியே இருக்கிறது..---------பகிர்தல்: ஆர்.தியாகு

No comments:

Post a Comment

Ads

Ads