தீபாராதனையும் மெழுகுவர்த்தியும் ஊதுபத்தியும் வைத்து மூன்று மதங்களும் வணங்குவது ஏன்? - பசும்பொன் தேவர்

thevar -mukkulathor media


மனிதன்-
" மிருகங்களும், பட்சிகளும் ஆண்டவன் சிருஷ்டியே என்பதை உணர்ந்து...
அதோடல்லாமல் மலை, மரம் ,நதி, சமுத்திரம் இவைகளும் தன் இனம் என்பதையும் கண்டு ,

எதற்கும் தான் அந்நியன் இல்லை ,எதுவும் தனக்கு அன்னியமாக இல்லை ,
எல்லாம் தானே என்கிற பொழுதில் ,
தானே ஆண்டவன் ,ஆண்டவனே தான் என்கிற ஐக்கியம் உதயமாகிறது .

அந்த நிலையில் தான் இந்துக் கோவிலில் காட்டுகின்ற சூடதீப வெளிச்சமும் ,

கிறிஸ்துவர் வணக்கத்தில் வைக்கிற மெழுகுவர்த்தியின் ஒளியும் ,

முகம்மதியர் ஊதுபத்தியில் காண்கின்ற சுடரும் ,

தன் சரீரத்தின் இருட்டைப் போக்கி எழுப்ப வேண்டிய ஞான விளக்கின் சொருபம் என்பதைக் காண்கிறான் - காண்பான் .-பசும்பொன் தேவர்

பகிர்தல்: விக்னேஷ்

No comments:

Post a Comment

Ads

Ads